96 படத்தில் நீக்கப்பட்ட காட்சியில் பாடகி ஜானகி நடித்தது உங்களுக்குத் தெரியுமா? வீடியோ உள்ளே

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள், பிரபலங்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது சுமார் 4.30 நிமிட காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காட்சியில் பிரபல பின்னணி பாடகி ஜானகி நடித்துள்ளார். படத்தில் திரிஷாவிற்கு பாடகி ஜானகியை பிடிக்கும் என்பதால் இந்த காட்சி அதில் இணைக்கப்பட்டிருக்ககூடும். இதோ அந்த காட்சி உங்களுக்கு…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]