96 படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பிரபலங்கள் புகைப்படங்கள் உள்ளே…

96 படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பிரபலங்கள் புகைப்படங்கள் உள்ளே…

சி.பிரேம்குமார் இயக்கியிருக்கும் 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதி – திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜனகராஜ், வர்ஷா பொலம்மா, தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் நேற்று (வியாழக்கிழமை) ரிலீசானது.

அழகான காதல் கதை கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில்,இப்படத்தின் இசை மற்றும் பாடல்களும் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில், 96 படத்தின் சிறப்பு காட்சியை பல பிரபலங்கள் பார்வையிட்டுள்ள நிலையில், அவர்களின் ஃபோட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.

96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை

96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை

96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை

96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை

96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை

96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை

96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை

96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை 96 படத்தின் சிறப்பு காட்சியை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]