96 படத்தின் குட்டீ திரிஷாக்கு அடித்த அதிர்ஷ்டம்! கதாநாயகியாக நடிக்கிறாங்களாமே!

விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் வெளியான படம் 96. இந்த படத்தில் பள்ளிப்பருவ காதலை உணர்வுப்பூர்வமாக காட்டியிருந்தனர். இந்த படத்தின் பாடல்களும் ஹிட் ஆனது.

பிரேம் குமார் இயக்கத்தில் வந்த இப்படம் தற்போது மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.

இப்படத்தில் திரிஷாவின் இளம் வயது தோற்றத்தில் நடித்தவர் கௌரி கிஷன். இவருக்கும் பல விருதுகள் இந்த படத்திற்காக கிடைத்தது. மலையாளத்தில் அனுக்கிரகீதன் ஆண்டனி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதிலும் பிரபல காமெடி நடிகர் சுராக் வெஞ்சாரமூடுவுடன் சேர்ந்து காமெடி காட்சிகளிலும் நடித்து வருகிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]