96 திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் சேரன்

96 திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் சேரன்

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய திரைப்படம் 96.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இதன் காதல் கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்ற நிலையில், இயக்குநரும், நடிகருமான சேரனும் 96 படக்குழுவை பாராட்டி உள்ளார்.

முன்னதாக சேரனின் ஆட்ரோகிராப் படத்தையும் 96 படத்தையும், ஒப்பிட்டு சிலர் பேசியுள்ளனர். எனவே அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]