பொலிஸ் போதை ஒழிப்புப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 928 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்​பொருள் இன்று காலை அழிக்கப்பட்டது.

கொழும்பு பிரதம நீதவான் லால்​ரணசிங்க பண்டாரவின் மேற்பார்வையின் கீழ் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் இந்த கொக்கெய்ன் தொகை அழிக்கப்பட்டது.

   

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]