90ஆவது ஆஸ்கார் விருது விழாவில் மது குவளையுடன் தள்ளாடிய பிரபல நடிகை

கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற 90 ஆவது ஆஸ்கார் விழாவில், Hunger Games, Mother,Red Sparrow போன்ற படங்களில் நடித்து பிரபலமான 27 வயதான நடிகை ஜெனிபர் லோரன்ஸ் (Jennifer Lawrence) தனது கையில் மது குவளையுடன் தள்ளாடிய படி ஆசனங்களுக்கு மேலே ஏறிச்சென்று தனது இருக்கையில் அமர்ந்த காட்சிகள் உங்களுக்காக….

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]