9 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த கேரள ஆன்ட்டி- பின்னர் நடந்த விபரீதம்

9 வயது சிறுவனை கேரள ஆன்ட்டி ஒருவர் கதற கதற பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் உள்ள தேனிப்பள்ளம் பகுதியில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு வந்த 9 வயது சிறுவன், தனது பிறப்புறுப்பில் வலி இருப்பதாகக் கூறியுள்ளான்.

இதையடுத்து, சந்தேகம் அடைந்த டாக்டர் அவனை தீவிரமாக பரிசோதித்தபோது, சிறுவன் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்தது. இதைச் செய்தது யார் என கேட்டபோது, தனது வீட்டின் அருகில் வசிக்கும் உறவுக்காரப் பெண் ஒருவரை அவன் காட்டியுள்ளான்.

இதன்பேரில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுவனிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் மீது போக்சோ (குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு தடைச்சட்டம்) சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், கடந்த ஓராண்டாக, சம்பந்தப்பட்ட சிறுவனை, 36 வயதாகும் அந்த பெண் பாலியல் வல்லுறவு செய்து வந்திருப்பதாக, தெரியவந்துள்ளது.

இது அவனது உடலை மட்டுமின்றி, மனதையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. சிறுவனின் மாமன் மனைவிதான் அந்த பெண் ஆவார். சிறுவனின் வீடும், அவனது மாமா வீடும் அருகருகே உள்ளது. இரு குடும்பத்தினருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதற்கு பழிவாங்கும் வகையில், ஒருவேளை, சிறுவனை, அவனது 35 வயதாகும் மாமன் மனைவி இப்படி சீரழித்து வந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில், அந்த பெண்ணை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சமீபத்தில், இதேபோல, எர்ணாகுளத்தில் புற்றுநோய்க்கு ஆளான 9 வயது சிறுவனை பாலியல் வல்லுறவு செய்த பெண்ணை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]