8ஆம், 9ஆம் திகதிகளில் ஐ.தே.கவில் மறுசீரமைப்பு

நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை ஆராய்ந்து பார்த்து இளைஞர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக எதிர்வரும் 8ஆம், 9ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]com