செயல் படத்திற்கு U சான்றிதழ்!!  

திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரித்து C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் முதல் திரைப்படம் செயல் ,இப்படத்தில் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார் மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.

செயல் செயல் செயல்

ஒளிப்பதிவு – V. இளையராஜா

இசை – சித்தார்த்விபின்

எடிட்டிங் – R.நிர்மல்

பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில்

ஸ்டன்ட் – கன்னல் கண்ணன்

நடனம் – பாபா பாஸ்கர், ஜானி

கலை – ஜான் பிரிட்டோ

தயாரிப்பு நிர்வாகம் – A.P.ரவி

தயாரிப்பு – C.R.ராஜன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அப்புலு.

விரைவில் வெளியாக உள்ள படத்தை பார்த்த சென்சார் குழுவினர் “ U “ சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். பக்கா கமர்ஷியல் லோகிளாஸ் படமாக செயல் உருவாகி உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]