7 கோடியில் இருந்து ஒன்றரை கோடிக்கு இறங்கிய திலக வாரிசின் மார்க்கெட்

அறிமுகமான ஒரே ஒரு படத்தை தவிர மற்ற படங்கள் எல்லாமே வரிசையாக அடிவாங்குகின்றன திலகத்தின் வாரிசுக்கு. சமீபத்தில் ரிலீஸான படமும் அடியாம்.

விளைவு பேரனின் மார்க்கெட் அநியாயத்துக்கு இறங்கி விட்டது. 7 கோடி வரை இருந்த மார்க்கெட் ஒன்றரை கோடி வரை இறங்கியிருக்கிறது. இந்த படத்தின் இதுவரையிலான வசூல் மூன்றரை கோடி.

Actor Prabhu Son Vikram Stills

இதில் தியேட்டர்காரர்கள் பங்கு போக ஒன்றரை கோடிதான் கைகளுக்கு வரும். எனவே சம்பளத்தை ஒரு கோடிக்கும் கீழ் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார் வாரிசு.

இது அப்படியே நடிகரின் அடுத்தடுத்த படங்களுக்கான ஃபைனான்ஸ் விஷயத்திலும் எதிரொலிக்கிறதாம்.

அந்தக் குடும்பத்துலேருந்து வந்துட்டு நடிப்புன்னா என்ன விலைன்னு கேட்டா இப்படித்தான்…!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]