69வது சுதந்திரதினம் கொழும்பு காலி முகத்திடலில் (69th Independence day)

69th Independence day
DS Senanayaka

இன்று இலங்கையின் 69வது சுதந்திரதினம் (69th Independence day) கொழும்பு காலி முகத்திடலில் கொண்டாடப்படுகிறது. இலங்கையானது 1948 பிப்ரவரி 4ந் திகதி பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் அடைந்தது.

Sri Lanka 69th Independence day
Dudley Senanayake

இலங்கையின் முதலாவது பிரதமராக டான் ஸ்டீபன் சேனாநாயக்க(டட்லி சேனநாயக்கவின் தந்தையாவார்) 1947 செப்டம்பர் 24ந் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவிக்காலத்தில் இருக்கும்போதே இறைவனடி(1952 மார்ச் 22ந் திகதி) சேர்ந்தார்.

அதன் பின் அவரின் மகனான டட்லி சேனநாயக்க பிரதமராக 1952ம் ஆண்டு மார்ச் 26ம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் 1947-1972 ஆண்டுவரை பிரதமர் ஆட்சியே நிலவி வந்தது.

69th Independence day
William Gopallawa

1972 முதல் ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வந்தது. இலங்கையின் முதலாவது ஜனாதிபதி வில்லியம் கோபள்ளவா(22/5/1972- 4/1/1978) ஆவார்.