65வது வருட தேசிய விருது அறிவிப்பு- வெற்றிபெற்ற படங்களின் முழு விவரம் இதோ!!

ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது.

விருதுகள் குடியரசு தலைவரால் தலைநகர் புதுடெல்லியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன.

நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆஸ்கார் விருதாக கருதப்படுகிறது.

வருடா வருடம் நடக்கும் இவ்விருது விழாவில் சிலர் சந்தோஷப்பட்டாலும் கடுமையாக உழைத்தும் நமக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என வருத்தப்படும் பிரபலங்கள் உள்ளனர்.

Best Kannada Film: Hebbet Ramakka
Best Hindi Film: Newton
Best Bengali Film: Mayurakshi
Best Marathi Film: Kachcha Limbu
Best Malayalam Film: Thondimuthalum Driksakshiyum
Best Telugu Film: Ghazi
Best Assamese Film: Ishu
Best Tamil Film: To Let
Best Gujarati Film: Dhh
Best Action Direction: Abbas Ali Moghu for Baahubali 2
Best Choreography: Ganesh Acharya for ‘Gori Tu Latth Maar’ for Toilet – Ek Premkatha.
Best Special Effects: Baahubali 2
Best Music Director: Kaatru Veliyidai
Best Background Score: Mom
Special Jury Award: Nagarkirtan
Best Lyrics: JM Prahalad for Muthuratna song
Best Make-Up Artist: Ram Rajjak (Nagarkirtan)
Best Production Design: Santhosh Raman (Malayalam movie Take Off)
Best Screenplay (Original): Sajeev Pazhoor (Thondimuthalum Driksakshiyum)
Screenplay Writer (Adapted): JAYARAJ (Bhayanakam)
Best Dialogues: Sambit Mohanty (Hello Arsi)
Best Cinematography: Bhayanakam
Best Cameraman: Nikhil S Praveen
Best Playback Singer: Shashaa Tirupati for Kaatru Veliyidai
Best Supporting Actor: Fahad Fazil (Thondimuthalum Driksakshiyum)
Best Supporting Actress: Divya Dutta for Irada
Best Child Artist: Bhanita Das (Village Rockstars)
Best Actor: Riddhi Sen (Nagakirtan)
Best Actress: Sridevi for Mom
Best Direction: Director- Jayaraj (BHAYANAKAM)
Best Director: Jayaraj Bhayanakam
Best Children Film: Mhorkya
Best Film on Environment Conservation: Irada
Best Film on Social Issues: Aalorukkam
Nargis Dutt Award for Best Feature Film on National Integration: Dhappa
Dada Saheb Phalke: Vinod Khanna
Best Popular Film Providing Wholesome Entertainment: Baahubali 2
Indira Gandhi Award for Best Debut Film of a Director: Sinjar
Best Feature Film: Village Rockstars
Best Male Playback Singer: KJ Yesudas

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]