6 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றி

நேற்றிரவு டுபாயில் நடைப்பெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கட்டுக்களினால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

154 எனும் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுக்களை இழந்து 19.4 ஓவரில்  வெற்றி இலக்கை அடைந்தது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]