6 மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் சங்குகள், கடல் அட்டைகளைப்  பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் அக்கரைப்பற்றில்    கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று மாலை  கைது செய்யப்பட்டுள்ளனர்