6 நாட்களில் 100 கோடியா? வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3!

சென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே ரூ 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். தெலுங்கில் ரூ 25 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தமாக உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூலை தொட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]