இலங்கை வான்பரப்பில் பறந்த சர்வதேச விண்வெளி நிலையம்

இலங்கை வான்பரப்பில் பறந்த சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையம் நேற்று இலங்கை வான்பரப்பில் பறந்துள்ளது.

நேற்று மாலை 6.25 மணியளவில் அது இலங்கை வான்பரப்பில் பறந்துள்ளது.

அந்த நிலையம் பயணித்த விதம் கெமராவில் பதிவாகியுள்ளது.

சுமார் ஐந்து நிமிடம் அளவில் சர்வதேச விண்வெளி நிலையம், இலங்கை வான்பரப்பில் பறந்ததாக குறிப்பிடப்படுகிறது .

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]