கையில் யாருடைய குழந்தையுடன் ஓவியா ?

கையில் யாருடைய குழந்தையுடன் ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது ஓவியா ஓவியா என ஏதாவது செய்தி வந்துகொண்டு இருந்தது. தற்போது ஓவியா பற்றி ஒன்னுமே இல்லையோ என ஃபீல் பண்ணும் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.

நடிகை ஓவியா துணிக்கடை விளம்பரம், படங்கள் என கமிட்டானவர் தற்போது அடிக்கடி பார்ட்டி, பப், ட்ரீட், நண்பர்களோடு கொண்டாட்டம் என இருப்பதை பார்க்கமுடிகிறது.

இந்நிலையில் தற்போது அவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்துள்ளது. அவர் கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இக்குழந்தை ஐஸ்வர்யாவின் சகோதரர் மகன் ஆர்யனாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]