இப்படி ஒரு சிக்கலுடன் தீரன் பட வில்லன் – ஓபன் டாக்

இப்படி ஒரு சிக்கலுடன் தீரன் பட வில்லன் – ஓபன் டாக்

சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று கடந்த வாரம் வெளியானது. இயக்குன்ரின் முதல் படம் போலவே இப்படத்திற்கும் நல்ல விமர்சனங்கள்.

கதை, கார்த்தியின் நடிப்பு என காவல்துறையினரின் பாராட்டை பெற்று வருகிறது. இதில் வில்லனாக நடித்தவர் அபிமன்யூ சிங். தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த உண்மை சம்பவம் எனக்கு பிடித்திருந்தது.

கார்த்தி அவருடையே டேக் நன்றாக வரும் வரை தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்பார். இயக்குனர் ஒவ்வொரு காட்சிகளும் நன்றாக வரும் வரை விடமாட்டார். கஷ்டப்படுவார்.

வெயில், மழை, குளிர் என படப்பிடிப்பு நடந்தது. ஒரு சில இடங்களில் கடும் தூசி. கஷ்டமாக இருந்தது. இதனால் 15 முறை முகம் கழுவுவேன். படத்தின் வெற்றி கஷ்டத்தை போக்கிவிட்டது என கூறியுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]