பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீசுக்கு இனிமேல் பந்து வீச தடை

பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீசுக்கு இனிமேல் பந்து வீச தடை

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீசுக்கு சர்வதேச போட்டிகளின் போது பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது பந்து வீச்சு முறை சட்ட விதிக்கு எதிரானது என்ற காரணத்தினால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மொஹமட் ஹபீசுக்கு எதிரான இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.