5,600 டெட்டனேட்டர்களுடன் 6 பேர் கைது

5 ஆயிரத்து 600 டெட்டனேட்டர்களுடன் 6 பேர், தமிழகம் ராமேஸ்வரம் அருகில் உள்ள சேராங்கோட்டை கடற்கரையில் பகுதியில் கைதுbசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழக காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக, ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது அவர்களால் இலங்கைக்கு கடத்த முற்பட்ட, குண்டுகளை வெடிக்க செய்வதற்காக பயன்படுமத்தப்படும், 5 ஆயிரத்து 600 டெட்டனேட்டர்கள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது இராமேஸ்வரம் காவற்துறையினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]