இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாது

இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாது

ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை சீனா நிருவிக்கின்றமையால், இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளத.

இந்திய கடலோர பாதுகாப்புபடையின் பணிப்பாளர் ரஜேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் உள்ளன.

இதனால் சீனா ஹம்பந்தொட்டை துறைமுகத்தை பொறுப்பேற்கின்றமை, இந்திய – இலங்கை உறவில் தாக்கம் செலுத்தாது என்று அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]