ஒன்பதாம் திகதி வரை எரிபொருள் போதுமானதே

ஒன்பதாம் திகதி வரை எரிபொருள் போதுமானதே

எதிர்வரும் 8 ஆம் திகதி 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை தாக்கிய கப்பல் இலங்கை வரவுள்ளது.

அதேவேளை, களஞ்சியத்தில் உள்ள எரிபொருள் இருப்பு எதிர்வரும் 9 ஆம் திகதி வரை போதமானதாக இருக்கும் என கனியவள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]