இந்திய மீனவர்கள் 53 பேருக்கு விடுதலை

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேரை, இலங்கை அரசாங்கம் நேற்று (10) விடுதலை செய்துள்ளது.

நல்லலெண்ண அடிப்படையிலேயே, இந்த 53 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள், விரைவில் தமிழகத்துக்குத் திருப்ப அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.