200 பெண்களுடன் சல்லாபமாக ஆடிய சினேகன்

தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளர் சினேகன்.

எவரும் புத்தனில்லை

இவர் பிக் பாஸ் வீட்டில் யாருடனும் சண்டை சச்சரவுகள் இல்லாவிட்டாலும், சில சர்ச்சைகளின் இவரை பெயர் அடிபட்டது.

நிகழ்ச்சி முடிந்தது வெளியே வந்த சினேகன் பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

எவரும் புத்தனில்லை

இந்நிலையில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படமான “எவரும் புத்தனில்லை” படத்தில் ஒரே ஒரு ரொமான்ஸ் பாடல் காட்சியில் சினேகன் 200 பெண்களுடன் நடனமாடுகிறாராம்.

எவரும் புத்தனில்லை

“எதுவும் தப்பில்லை, எவனும் புத்தனில்லை” என தொடங்கும் பாடலை அவரே எழுதியுள்ளதுடன், அந்த பாடலுக்கே அவர் நடனமாடியுள்ளார்.

எவரும் புத்தனில்லை

இந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிப்பதுடன், மற்றோரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நாயகனும் நடிக்கின்றார்.

எவரும் புத்தனில்லை

மேலும் இந்த திரைப்படத்தில் நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள்.

எவரும் புத்தனில்லை

ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிப்பதுடன், சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார்,K.T.S.பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி, THR.ராகா மாறன், அற்புதன் விஜய் , ஜோதி, தர்ஷினி, எலிசபெத் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

எவரும் புத்தனில்லை

இந்த திரைப்படத்திற்கு மரியா மனோகர் இசையமைத்துள்ளதுடன், ஒளிப்பதிவாளர்களாக ராஜா.C.சேகர், பாலகிருஷ்ணன் ஆகியோர் கடமைபுரிகின்றனர்.

எவரும் புத்தனில்லை

“எவரும் புத்தனில்லை” திரைப்படத்தின் கதை, திரைக்கதை ஆகியவற்றை அமைத்து இயக்குபவர் S.விஜயசேகரன்.

இந்த திரைப்படம் பற்றி S.விஜயசேகரன் கருத்து கூறும் போது “உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை, ஆனால் மனித இனத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடி நாகரீகம் என்ற பெயரில் நகரத்தின் ஒட்டு மொத்த சுயநல மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக, 6000 அடி  உயர மலைகிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன்  மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து  நடத்தும் யுத்தமே எவனும் புத்தனில்லை. என்கிறார்.

எவரும் புத்தனில்லை

மேலும் கருத்து தெரிவித்த அவர் சினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது.

எவரும் புத்தனில்லை

“எதுவும் தப்பில்லை எவனும் புத்தனில்லை “ என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி இது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது.

எவரும் புத்தனில்லை

இந்த படத்தின் FIRST LOOK POSTER & LYRICAL VIDEO  நடிகர் விஷால் மற்றும் தயரிப்பாளர்  K.E.ஞானவேல் ராஜா இருவரும் வெளியிட்டார்கள் .இதில் மரியாமனோகர் இசையில் கவிஞர் சினேகன் பாடல் எழுதி அவரே 200 வெளிநாட்டு அழகிகளுடன் கிளுகிளுப்பு நடனம் ஆடியது குறிப்பிடதக்கது. L.R.ஈஸ்வரி மற்றும்மலேசிய பாப் பாடகர்களும் பாடி இருக்கிறார்கள்.என தெரிவித்துள்ளார்.

எவரும் புத்தனில்லை

இந்த நிலையில் சினேகனின் கட்டிப்பிடி வைத்தியத்தில் சினேகன் சொன்ன லாஜிக்கை மையமாக வைத்து இப்பாடலை எடுத்திருக்கிறார்களாம்.

எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை எவரும் புத்தனில்லை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]