விஜய்யின் அடுத்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா?

விஜய்யின் அடுத்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா?

விஜய்யின்

ஏ.ஆர்.முருதாஸ் இளையதளபதி விஜய் இணையும் அடுத்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சோலோ படத்தின் பணியாற்றிய கிரிஸ் கங்காதரன் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி, கத்தி என்ற வெற்றி படங்களை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைய உள்ளது.

இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின்

மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான திரைக்கதை அமைக்கும் வேலையில் முருகதாஸ் ஈடுபட்டுள்ளார்.

Murugadoss

இந்நிலையில் விஜய்-முருகதாஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் சோலோ படத்தில் பணியாற்றி வரும் கிரிஸ் கங்காதரன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஏ.ஆர்.முருகதாஸின் தமிழ் படங்களில் பல ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]