சீன ஜனாதிபதிக்கு  டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார்

donald trump

கமியுனிச கட்சியின் முழு அதிகாரத்தையும் க்சீ ஜின்பின் தம்வசப்படுத்தியுள்ளார்.

இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அவரே சீனாவின் ஜனாதிபதியாக தொடரவுள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட ட்ரம்ப், அவருக்கு வாழ்த்து கூறியதுடன், வடகொரியா உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]