51 வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியா?? மாதுரி தீக்‌ஷீதின் புகைப்படம் உள்ளே

நடிகைகள் மார்க்கெட் முடிந்த அடுத்த நொடி சீரியல், தொழிலதிபருடன் திருமணம் என்று செட்டில் ஆகிவிடுவார்கள்.

அந்த வகையில் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த நடிகை மாதுரி தீக்‌ஷீத், இவருக்கு 50 வயது என்றால் யாராலும் நம்ப முடியாது.

இன்னும் அதே இளமையுடன் தான் இருந்து வருகின்றார், அப்படித்தான் சமீபத்தில் இவர் தன் டுவிட்டரில் அப்லோட் செய்த புகைப்படம் ஒன்று செம்ம வைரலாகி வருகின்றது, நீங்களே அதை பாருங்கள்….

51 வயதிலும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]