இலங்கை ஈரானுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம்

இலங்கை ஈரானுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம்

sri lanka and eranஇருநாடுகளுக்கு இடையே கைதிகள் பரிமாற்றம் ஒன்றில் இலங்கை மற்றும் ஈரான் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கை நேற்று ஈரானின் டெஹ்ரானில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கை ஈரான் நீதியமைச்சர் செய்ட் அலிஸீரா மற்றும் ஈரானுக்கான இலங்கை தூதுவர் அனிஸ் செய்தி ஆகியோருக்கு இடையில் கைச்சாத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.