5 மணி நேரத்திற்குள் சர்க்கார் படைத்த மற்றுமொரு சாதனை

விஜய் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சர்கார் டீசர் வெளியான 5 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ஹாலிவுட் திரைப்பட டீசர் அவெஞ்சர்ஸ் 36 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்களை பெற்ற சாதனையை சர்கார் டீசர் முறியடித்துள்ளது. மேலும் வெளியான 5 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் யூடியூப்பில் கண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]