5 புதிய தூதுவர்கள் பதவியேற்பு

புதிய தூதுவர்கள்

சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமன கடிதங்களை கையளித்தனர்.

சீனத் தூதுவராக நியமிக்கப்பட்ட செங் சுவேயுவான் மற்றும் தென்கொரியா, சூடான், வியட்னாம், மியான்மார், ஆகிய நாடுகளின் தூதுவர்களே தமது நியமன கடிதங்களை நேற்று ஜனாதியிடம் வழங்கினர்.

இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதி செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]