5 ஆம் ஆண்டு புல­மைப் பரீட்­சைக்­குப் பதி­லாக 7 அல்­லது 8ஆம் ஆண்­டில் பரீட்சை

5 ஆம் ஆண்டு புல­மைப் பரி­சில் பரீட்­சைக்­குப் பதி­லாக 7 அல்­லது 8ஆம் ஆண்­டில் பரீட்சை ஒன்றை நடத்த எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­ன்றது. அந்­தப் பெறுபேறுகளுக்­க­மை­வாக மாண­வர்­க­ளின் திற­மை­க­ளுக்­கேற்ப ஒவ்­வொரு பாட பிரி­வு­க­ளுக்­கும் மாண­வர்­களை நெறிப்­ப­டுத்­தும் வகை­யில் கல்வியியலாளர்­க­ளின் வழி­காட்­ட­லில் அந்­தப் புதிய திட்­டத்தை நடைமுறைப்ப­டுத்த எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறி­சேன தெரி­வித்­தார்.

கொட­கம சுபா­ரதி மகா மாத்ய வித்­தி­யா­ல­யத்­தில் நேற்­று ­முன்­தி­னம் நடைபெற்ற நிகழ்­வில் உரை­யாற்­றும் ­போது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார் என அர­ச­த­லை­வர் ஊட­கப்­பிரிவு தெரி­வித்­தது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]