5 ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகின!

schoorlashipஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின .

இந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் திணைக்களத்தின்   www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் .

கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில், இந்த முறை 3 லட்சத்து 56ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]