இவர்களே பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த போட்டியாளர்கள், அமர்களமாய் ஆரம்பமாகியது.

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் தொடங்கி, கன்னடம், தமிழ், தெலுங்கு என நீண்டது. இதில் தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, இதிலும் தெலுங்கிலும் முதல் சீசன் முடிந்துவிட்டது.

இம்மாதம் தொடக்கத்தில் ஹிந்தியில் 11 வது சீசன் தொடங்க, நேற்று கன்னடத்தில் 5 வது சீசன் தொடங்கியுள்ளது. மீண்டும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கன்னட நடிகர் சுதீப், 17 போட்டியாளர்களையும் வரவேற்று மனசே மனசே என பாடலை பாடி ஆரம்பித்துவைத்தாராம்.

இதில் எண்கணித நிபுணர் ஜெய ஸ்ரீநிவாசா நான் எனக்கு ராசியான எண் 8. ஏற்கனவே எட்டாவது ஆள் எடுக்கப்பட்டு விட்டதால் நான் 17 வது ஆளாக தான் வருவேன் என அடம் பிடித்து வந்தாராம்.

இது போக நேற்று போட்டியாளர்கள் பலரும் நீவேதிதா என்பவரின் பேசும் ஸ்டைலை கலாயத்துவிட்டார்களாம்.

இதில் கலந்துகொண்ட பிரபலங்கள் :-

 • Actor Karthik Jayaram
 • Singer-actor Shruti Prakash
 • Kannada filmmaker Dayal Padmanabhan
 • Celebrity numerologist Jayasreenivasa
 • TV celebrity Anupama Gowda of reality show Halli Duniya fame
 • Actor Sihi Kahi Chandru
 • TV host and actor Jagannath
 • Model and actress Krishni Thapanda
 • Singer-lyricist Chandan Shetty
 • TV serial actor Ashita Chandrappa
 • Actor Tejaswini Prakash

இதில் பிரபலமல்லாதவர்கள் :-

 • Divakar – A salesperson
 • Nivedita Gowda – A Dubsmash artiste
 • Megha – A native of Kodagu
 • Sameer Acharya – A priest
 • Riaz Basha – An emcee
 • Maharani Sumithra Devi aka Suma Rajkumar – A housewife from Mysuru

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]