கொழும்பில் நிறுவப்பட்டுவரும் இலவச WIFI வலயச் சாதனங்கள்

கொழும்பில் நிறுவப்பட்டுவரும் இலவச WIFI வலயச் சாதனங்கள்.

கொழும்பில் நிறுவப்பட்டுவரும்

 

 

கொழும்பில் வீதிகளில் நிறுவப்பட்டுவரும் இலவச 100 WI-FI வலைய சாதனங்களில் கைபேசிகளை சார்ஜ் செய்யவும் முடியும், மற்றும் அதில் கழிவுகளைப் போடுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் வந்துள்ளன.

எதிர்காலத்தில் இத்திட்டம் காலி, மாத்தறை, நுவரெலியா போன்ற இடங்களில் விஸ்தரிக்கப்படவுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் நிறுவப்பட்டுவரும்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]