மகிந்த தேசப்பிரிய அரசாங்கங்களை ஏமாற்றி தமது பதவியை வகிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

மகிந்த தேசப்பிரியதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்களை ஏமாற்றி தமது பதவியை வகிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சட்டத்தரணிகள் சங்க தேசிய ஒன்றியம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.