புதிய அரசியல் அமைப்பில் அரசோ,ஆளுனரோ மாகாண சபை அதிகாரங்களில் தலையிட முடியாது

புதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் மத்திய அரசோ ஆளுனரோ மாகாண சபை அதிகாரங்களில் தலையிட முடியாத வண்ணம் உருவாக்கப்பட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவத்தார்.

குரல் சம்பந்தன் 1

இதேவேளை, ஏகீய ராஜ்ய என்ற பதம் குறித்த விளக்கத்தையும் சம்பந்தன் இதன்போது வழங்கினார்.

குரல் சம்பந்தன் 2