41வயதிலும் படுகவர்ச்சியோடு உலாவரும் விஜய் பட நாயகி- யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!!

2003 ஆம் ஆண்டு இளையதளபதி விஜய் நடிப்பில் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் புதிய கீதை.வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் நடிகர் விஜய்க்கு மிகப்பெரும் தோல்வியை கொடுத்த திரைப்படம் இது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடித்திருப்பார்.ஒன்று நமக்கு மிகவும் பரிச்சியமான மீரா ஜாஸ்மின் மற்றொன்று பாலிவுட் நடிகையான அமிஷா படேல்.

இவர் கஹோ நா… பியார் ஹை (2000) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். காடர்: எக் பிரேம் கதா (2001) திரைப்படத்தில் அமீஷா அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார்.

இத்திரைப்படம் இந்தி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும் பிலிம்ஃபேரின் சிறந்த நடிப்பிற்கான விருதையும் அப்படத்திற்காக அமீஷா பெற்றார்.

அதற்குப்பின் பல திரைப்படங்களில் அமீஷா நடித்திருக்கிறார். அதில் பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியையே தழுவின. எனினும் 2006 ஆம் ஆண்டில் வெளியான அன்கஹீ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சனரீதியாக அங்கீகாரத்தைப் பெற்றது. மேலும் அதைத் தொடர்ந்து அவர் வெற்றித்திரைப்படமான பூல் புலையா வில் (2007) துணைப்பாத்திரத்தில் நடித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]