40 வயதில் பிகினியில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை

2004ல் சிம்பு நடிப்பில் வெளி வந்த மன்மதன் படத்தில் டாக்டராக நடித்தவர் நடிகை மந்த்ரா பேடி. இவர் தனது 20 வயதில் இருந்தே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது .ஐ.டி, பேம் குருக்கள், 24 என ஷோக்களை நடத்தி வருகிறார். மேலும், கிரிக்கெட் போட்டிகளிலும் வர்ணனையாளராக இருந்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. அண்மையில் இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இதோ…

40 வயதில் 40 வயதில் 40 வயதில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]