40 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள்

திரைப்பிரபலங்களில் 40 வயதை தாண்டி திருமணம் குழந்தை பெற்றவர்கள் லிஸ்ட் இதோ…

பிரபகாஷ் ராஜ்- போனி வர்மா தம்பதிகள் ஆண் குழந்தை பெற்றெடுத்தனர், அப்போது பிரகாஷ் ராஜ் வயது 51.

ஷாருக்கான் வாடகைத்தாய் மூலம் 47 வயதில் ஆண் குழந்தையை பெற்றார்.

Aamir Khan

நடிகர் அமீர் கானும் இதேபோல் வாடகைத்தாய் உதவியுடன் 47 வயதில் குழந்தை பெற்றார்

சரத்குமார்-ராதிகா ஜோடிக்கு ராகுல் என்ற பையன் உள்ளார், இந்த பையன் பிறக்கும் போது சரத்குமாரின் வயது 50.

ஊர்வசி தன் 46-வது வயதில் இரண்டாவது கணவர் மூலம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் பிறந்தபோது அவரின் கணவரின் வயது 50.

ajith kumar

நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிகளுக்கு ஆத்விக் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது, அப்போது அஜித்தின் வயது 42.

பிரபலங்கள்

சயிப் அலிகான் மற்றும் கரீனா கபூருக்கு சமீபத்தில் தான் ஓர் ஆண் குழந்தை பிறந்தது, அப்போது சயிப் அலிகான் வயது 46.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]