40,000 மெற்றிக் டொன் பெற்றோலை தாங்கிய கப்பல் இலங்கை  கடற்பிராந்தியத்துக்குள்

40,000 மெற்றிக் டொன் பெற்றோலை தாங்கிய கப்பல் இலங்கை  கடற்பிராந்தியத்துக்குள்

40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் தாங்கிய ´நவெஸ்கா லேடி´ கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்துக்குள் பிரசன்னமாகியுள்ளது.

அந்த கப்பல் இன்று நள்ளிரவு முத்துராஜவளை இறங்குதுறையில் எரிபொருளை களஞ்சியப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]