வாதுவ கரையோர விருந்தகம் ஒன்றில் வழங்கப்பட்ட விருந்துபசாரத்தையடுத்து 4 பேர் மரணமான சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அந்த விருந்தினை ஒழுங்கு செய்த நிறுவனத்தின் உரிமையாளரது கணவரும் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com