முகப்பு News Local News 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

4 ஆயிரம் பட்டதாரிகளை அரச பணியில் இணைத்துக்கொள்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேர்முக பரீட்சைக்கு தோற்றி அதிக புள்ளிகளை பெற்றுக்கொண்ட 4 ஆயிரம் பட்டதாரிகள் இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com