39 வயதிலும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா? கரீனா கபூரின் புகைப்படம் உள்ளே

சினிமாவில் நடிகர்கள் பல ஆண்டுகளாக நீடித்து வருவது ஒரு சாதாரணமான விடயம் தான்.ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே தலைமுறைகளை தாண்டி இன்னும் சினிமா துறையில் நீடித்து வருகின்றனர் அப்படி இரண்டு தலைமுறை காலாமாக இந்தி சினிமா துறையில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.

இந்தி சினிமாவின் டாப் ஹீரோகளான ஷாருக் கான் சல்மான் கான் தொடங்கி இன்று இருக்கும் ஷாகித் கபூர் வரை இணைந்து நடித்து விட்டார். படங்களில் படு கவர்ச்சியான வேடங்களில் இன்றும் தனது உடலை பல நடிகைகள் பொறாமை படும் அளவிற்கு வைத்துள்ளார் கரீனா.அதே போல தற்போதும் வயது வித்தியாசம் பார்க்காமல் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியில் வெளியான கம்பத் இஸ்க்கு என்ற படத்தில் பிக்கினி உடையில் வந்து ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி அசத்தினார். பாலிவுட் நடிகர் சயிப் அலி கானை பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு டைமுர் அலி கான் என்ற மகனும் பிறந்தனர்.

39 வயதிலும்

நேற்றோடு தனது 38 வயதை கடந்த நடிகை கரீனா இந்த வயதிலும் மிகவும் கவர்ச்சியாகவே இருந்து வருகிறார். அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சுமுக வலைதளத்தில் வெளியிட்டு வரும் நடிகை கரீனா, சமீபத்தில் பிலிம் ஃபேர் குழுவிற்காக கவர்ச்சி போட்டோ செக்ஷன் ஒன்றை நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]