39 நாடுகளுக்கான விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை ரத்து!

39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு , குடியகல்வு கட்டுபாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]