முகப்பு News Local News 37 மில்லியன் ரூபாய் மோசடி – மக்கள் விடுதலை முன்னணி

37 மில்லியன் ரூபாய் மோசடி – மக்கள் விடுதலை முன்னணி

மேல் மாகாண சபையின் கூட்டம் இடம்பெறும் மாநாட்டு மண்டபத்தில் பாதுகாப்பு கெமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பினை அமைக்கும் போது 37 மில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்றைய சபை ஒத்திவைப்பு வேளையின் போது அவசர கேள்வியாக யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாக அந்த கட்சியின் மாகாண சபை லக்ஷ்மன் நிப்புனராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இதனுடன் மேல் மாகாண சபையில் புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்கும் போது அதற்கான செலவுகள் தொடர்பான புள்ளிவிபரங்களும் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com