36 வயது, ஒரு குழந்தைக்கு தாயான நிலையிலும் புன்னகையரசி செய்யும் வேலையா இது?? புகைப்படம் உள்ளே!!

நடிகை சினேகா ஒரு காலத்தில் இளசுகளின் கவர்ச்சி கன்னியாக இருந்தவர். தன்னுடைய வசீகரிக்கும் புன்னகையால் புன்னகையரசி என பெயர் வாங்கியவர் இவர்.

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னா-வை காதலித்து மனம் முடித்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணம் ஆன பிறகும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும், சரியான கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் தயராக இருக்கிறார் அம்மணி. விளம்பர படங்களில் நடித்து கல்லா கட்டி வரும் இவர் சமீபத்தில் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆனால், தன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக வெட்டப்பட்டுவிட்டன என புகார் தெரிவித்தார் சினேகா. படத்தின் நீளம் கருதி அதனை வெட்ட வேண்டியதாயிற்று என்று பதிலளித்து மன்னிப்பும் கேட்டார் படத்தின் இயக்குனர்.

இந்நிலையில், விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சினேகா அணிந்து வந்திருந்த ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை ரசிகர்களை கவர்ந்தது. ஒரு குழந்தைக்கு தாயான நிலையிலும் ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் கலக்குகிறாரே என்று ரசிகர்கள் வியப்படைந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]