34 வயதிற்கு பிறகும் இப்படியா? கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய நடிகை ராதிகா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தி, ஆங்கிலம் என படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழில் சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்பும் நடித்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் தனது வெளிநாட்டு காதலரை திருமணம் செய்துள்ளார்.

34 வயதாகும் இவர் அண்மையில் படுகவர்ச்சியாக போட்டோ ஷுட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]