முகப்பு News Local News 33 குற்றங்களுக்கு அறவிடப்படும் அபராதத் தொகை அதிகரிப்பு

33 குற்றங்களுக்கு அறவிடப்படும் அபராதத் தொகை அதிகரிப்பு

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றங்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை, மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 33 குற்றங்களுக்கு அறவிடப்படும் அபராதத் தொகையையே அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளனர்.

இதற்கமைய குறித்த அபராத தொகையானது, 30முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com