31 வயதில் இவ்வளவு படுகவர்ச்சியா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

பிரபல பாலிவுட் நடிகை லிசா ஹேடன். கடந்த 1986-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தொடர்ந்து, மாடலிங், விளம்பரம் என பணியாற்றி வந்த இவருக்கு ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைத்தது. Ae Dil Hai Mushkil, Housefull 3, Queen போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

31 வயது ஆகும் இவர் கடந்த வருடம் டினோ லால்வாணி என்ற அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பிரபல பத்திர்க்கையின் அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்திருப்பது பலரையும் ஷாக் ஆகியுள்ளது.

இரும்பு தகடுகளால் செய்யப்பட்ட அந்த உடையில் அம்மணியின் பாகங்கள் அனைத்து பளீச்சென வெளியே தெரிவது தான் அந்த ஷாக்கிற்கு காரணம்.

இதோ, அந்த புகைப்படம்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]