30 பெண்களைக் கொன்று ஊறுகாய் போட்டு சாப்பிட்ட பெண்- அதிர்ச்சி வீடியோ உள்ளே

30 பெண்களைக் கொன்று ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் தின்றதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த இந்த பெண் தனது கணவரோடு சேர்ந்து ஒரு பெண்ணை கொன்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

அப்போது குறித்த பெண்ணின் மொபைல் போனை ஆராய்ந்த போது கொல்லப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி அதனுடன் போட்டோ எடுத்திருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்கள் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அங்கு மனிதர்களின் உடல் பாகங்கள் ஃப்ரீசரிலும், ஊறுகாய் பாட்டில்களிலும் இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த பெண் ஏற்கனவே இது போன்று 30 பெண்களை கொன்று உண்டமை அம்பலமாகியுள்ளது.

மேலும் குறித்த பெண்ணிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் அவளது கணவருக்கு காச நோய் இருப்பால் அவரை இன்னும் விசாரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]